சேவா வனிதா பிரிவின்  விசேட நன்கொடை   நிகழ்வு
சேவா வனிதா பிரிவின்  தலைவி  அனோமா ஜயம்பதி அவர்களினால்  கொழும்பு  சிட்டி லயன் கழகத்துக்கு  05  சக்கரை நாட்காளி  மற்றும்   05 ஜுக்கி தையல் இயந்திரம்கள்  என்பன  கடந்த 2018 டிசம்பர் 11 ம் திகதி அன்பளிப்பாக வழங்கப்பட்டது. 
விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் அதிகாரிகள் போன்றோரின் விசேட தேவைகளுக்கு ஏற்ப இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களினால் மற்றும் சேவா வனிதா பிரிவின் தலைவி அனோமா ஜயம்பதி அவர்களினாலும் இந்த நன்கொடை ஏட்பாடு செய்யப்பட்டு இருந்தது.