சேவா வனிதா பிரிவின் சமூக சேவை திட்டம்.
இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் சேவா வனிதா பிரிவின் சமூக சேவை திட்டம் நிகழ்வின் ஒரு அங்கமாக சிவில் மக்களுக்காக ஒரு வைத்திய நிலையம் மற்றும் உதவி விநியோகம் செயல்திட்டம் கடந்த 2018 டிசம்பர் 17 ம் திகதி கிறியுள்ள மற்றும் நாறம்பல பிரதேசத்தில் இடம்பெற்றறது.
இலங்கை விமானப்படை நலன்புரி அமைப்பின் இயக்குனர் எயார் வைஸ் மார்ஷல் மரிஸ்டல்ல அவர்கள் மற்றும் கொழும்பு விமானப்படை கட்டளை அதிகாரி எயார் கொமாண்டர் குணவரதன மற்றும் அதிகாரிகள் சேவா வனிதா பிரிவின் அங்கத்தவர்கள் மற்றும் படை வீரர்கள் ஆகியோர் களந்து கொண்டனர்.

Giriulla

Narammala