பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலைய விமானப்படை தளத்தினால் சமூக சேவைகள்.
68 வது விமானப்படை நினைவு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தினால் கட்டுநாயக்க பிரதேசசபை விளையாட்டு மைதானம் மற்றும் யடியான சாந்தி முதியோர் இல்லத்திலும் சிரமதான நிகழ்வுகள் பெப்ரவரி 20,21 ம் திகதிகளில் இடம்பெற்றன

இந்த நிகழ்வுகளில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பெர்னாடோபுள்ளை மற்றும் அதிகாரிகள் படைவீர்ர்கள் உட்பட 50 பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை