இலங்கை விமானப்படையின் முல்லைத்தீவு படைத்தளத்தினால் இடம்பெற்ற பொது சேவை.
இலங்கை விமானப்படையின் 68 வது  நினைவை முன்னிட்டு முல்லைத்தீவு  விமானப்படை  தளத்தினால்  முல்லைத்தீவு  வட்டபோல மகா வித்தியாலயத்திற்கு  மலசக்கூட கட்டிட தொகுதி ஓன்று  முல்லைதீவு  விமானப்படை கட்டளை அதிகாரி  குரூப் கேப்டன்  சேனாதீர அவர்களின்  மேட்ர்பார்வையின் கீழ்  நிர்மானித்து கொடுக்கப்பட்டது.

அதோடு மேலும் முல்லைத்தீவு பிரதேசத்தில் பல பொது சேவைத்திட்டம்களும் இடம்பெற்றன , முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிரமதான வேலைத்திட்டமும் ,பிளக்குடியிருப்பு  செங்கதிர்  முன்பள்ளிக்கு  நீர் தாங்கி மற்றும் நீர் சுத்திகரிப்பு உபகரணமும் வழங்கி வைக்கப்பட்டது  அத்தோடு முல்லைத்தீவு கேப்பபிளை  அரச கலவன் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை