கட்டுகுருந்த  விமானப்படை தளத்தின்  பொது சேவைத்திட்டம்.
இலங்கை விமானப்படையின் 68 வது  நினைவு தினத்தை முன்னிட்டு  கட்டுகுருந்த  விமானப்படை தளத்தினால்  கட்டுகுருந்த ஆரம்ப பாடசாலையில் மலசல கூடம் ஒன்று நிர்மாணித்து  கொடுக்கப்பட்டது  இந்த  வேலைத்திட்டம்  கட்டுகுருந்த  விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  பாலசூரிய அவர்களின் தலைமையின் மாணவர்களின் உபயோகத்திற்கு 2019  மார்ச் 06 ம் திகதி  வழங்கி  வைக்கப்பட்டது.
மேலும் கட்டுகுருந்த விமானப்படை சார்பாக களுத்துறை பிரதேசத்தில் மேலும் பல சமூக சேவைத்திட்டம்களும் இடம்பெற்றன கலபாதா சுகித சிறுவர் இல்லத்தில் மதில் சுவர் புனர்நிர்மாணம் செய்யப்பட்டதோடு புதிய கதவு ஒன்றும் நீர்மானித்து வழங்கப்பட்டது. அகுறுவாத்தோட தெல்கொட விகாரையில் புனர்நிர்மான வேலைகளும் மற்றும் தபோலவலய விகாரையில் சிரமதான வேலைகளும் இடம்பெற்றன.