விமானப்படை சேவா வனிதா பிரிவினால் 2019ம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
2019 ம் ஆண்டுகான சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கடந்த 2019 மார்ச் 11 ம் திகதி விமானப்படையின் சேவா வனிதா பிரிவால் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன. விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி . அனோமா ஜயம்பதி அவர்களின் ஆலோசனையின் இந்த நிகழ்வு கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கலலூரியில் ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது.
திருமதி .சுரங்கி கொடித்துக்வக்கு அவர்களினால் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கீழே குறிப்பிட்டுள்ள நிகழ்வுகள் இடம்பெற்றன.
திருமதி. பெர்னி பாலசூரியவின் தனிப்பட்ட அபிவிருத்தி
நிகழ்ச்சித்திட்டம்திரு.ரோட்னி வார்ணகுலவால் வழங்கப்பட்ட நாடக
நிகழ்ச்சிதிரு. தம்மிக்க கலப்புகே அவர்களினால் விரிவுரை
திருமதி. நில்மினி கோட்டிகோடாவின் வேடிக்கை நிகழ்வுஎன்பனவாகும்
இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு தொப்பி, டீ ஷேர்ட் மற்றும் அழகு சாதன பொருட்கள் என்பன வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சேவா வனிதா பிரிவின் மகளிர் மற்றும் விமானப்படை வீராங்கனைகள் மற்றும் விமானப்படை வீர்ரகளின் துணைவியர்கள் கலந்துகொண்டனர்.