மிகிரிகம   விமானப்படை தளத்தின் 12 வருட  நினைவுதினம்
மிகிரிகம  விமானப்படை தளத்தின் 12 வருட  நினைவுதினம் கடந்த 2019 ஜூன் 01 ம் திகதி இடம்பெற்றது  இதன் ஆரம்பநிகழ்வாக  காலை அணிவகுப்பு பரீட்சனை  கட்டளை அதிகாரி விங் கமாண்டர் தனிப்புளியராச்சி  அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.  
நினைவுதினத்தை முன்னிட்டு ''எங்கள் குழந்தை'' குழநதைகள் காப்பகத்தில் சிரமதானம் மற்றும் மத்திய உணவு ஏற்பாடுகளும் செயப்பாட்டு இருந்தன.
மிகிரிகம விமானப்படை தள கட்டளை அதிகாரி அவர்களின் தலைமையிலும் அவர்களின் வழிகாட்டலின்கீழும் மிகிரிகம விமானப்படை தளத்தில் சேவை புரியும் குறைந்த வருமானம் கொண்ட சிவில் ஊழியர்கள் குறைவீடுகளை பூர்த்திசெய்வதற்கான பொருட்கள் வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
இதன் பொது கிரிக்கெட் சுற்றுப்போட்டியையும் இடம்பெற்றது .