இலங்கை விமானப்படை தளபதி அவர்கள் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கை விமனப்படையின் தளபதி எயார் மார்ஸல் சுமங்கள டயஸ் இலங்கை நாட்டின்பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கோட்டே கோட அவர்களை கடந்த 2019 ஜூன் 12 ம் திகதி சந்தித்தார்.
இந்த சந்திப்பானது விமானப்படையின் 17 வது தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இந்த சந்திப்பானது விமானப்படையின் 17 வது தளபதியாக அவர் பதவி ஏற்றதை அடுத்து இந்த சந்திப்பை அவர் மேற்கொண்டார் இந்த சந்திப்பின்போது இருவருக்கும் இடையில் கலந்துடரையாடல் இடம்பெற்றது.
இதன்போது விமானப்படை தளபதி அவர்களுக்கு பாதுகாப்பு செயலாளர் அவர்களினால் வாழ்த்து தெரிவிக்கபட்டது.