சூடான் நாட்டில் ஐக்கிய நாடுகளின் கூட்டு அமைதிப்படையில் கடமை புரிந்த இலங்கை விமானப்படை அணியினர் நாட்டுக்கு வருகை.
தென் சூடான் நாட்டில்  அமைதி படைப்பிரில் இலங்கை  விமானப்படை சார்பாக  ஹெலிகொப்டர்  பிரிவில் சேவை புரிந்த 03 வது  குழுவினர் நாட்டுக்கு வருகை தந்தனர் வருகை தந்தனர்.

கடந்த 03 ம் திகதி 86பேர் கொண்ட  அணியினர் விங் கமாண்டர் குணசிங்க அவர்களின் தலைமையில்  முதல் குழுவினர் நாட்டுக்கு  வந்தனர். இன்னும  15 பேர் கொண்ட சிலர் இன்னும் சில நாட்களில் வருகை தரவுள்ளனர்.

வருகை  தந்த அணியினரை வரவேற்க  எயார் கொமாண்டர் ஐயூப் ஜாபிர் அவர்கள் மற்றும் அதிகாரிகள் வருகை தந்தார்கள்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை