2019 ம் ஆண்டு விமானப்படை இடைநிலை கரம் போட்டிகள் .
விமானப்படை இடைநிலை கரம் போட்டிகள் கடந்த 2019 ஆகஸ்ட் 16ம் திகதி கொழும்பு சுகாதார மேலாண்மை மையத்தில் இடம்பெற்றது . இதன்போது கொழும்பு விமானப்படை அணியினர் ஆண் மற்றும் பெண்கள் பிரிவு 2ழும் வெற்றிபெற்று கொண்டனர் .
சீனவராய விமானப்படை கல்விப்பீடம் அணியினர் ஆண் பெண் பிரிவில் 02ம் இடத்தை பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில் பிரதான அதிதியாக விமானப்படை சுகாதார பணிப்பளார் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார் மேலும் விமானப்படை கரம் போட்டிகளின் பொறுப்பதிகாரி குரூப் கேப்டன் சிறிமான அவர்களும் மற்றும்ம் அதிகாரிகள் படைவீர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.