
இலங்கை விமானப்படை வீரர்கள் 97 வது தேசிய தடகள போட்டிகளில் சிறந்து விளங்கினார்.
97 வது தேசிய தடகள விளையாட்டு போட்டிகள் கடந்த 2019 ஆகஸ்ட் 18ம் திகதி கொழும்பு சுகததாச மைதானத்தில் நிறைவுக்கு வந்தது .இதன்போது திறமைகளை வெளிக்காட்டிய விமானப்படை வீரவீராங்கனைகள் 06 தங்கப்பததக்கம், 04 வெள்ளிப்பதக்கம் ,07 வெண்கலப்பதக்ககம் என்பவற்றை சுவீகரித்துக்கொண்டனர் .
வீரர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.
வீரர்களின் பெயர் விபரங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் பார்க்கவும்.












