2020 ம் ஆண்டுக்கான பாதுகாப்பு சேவைகள் கடற்க்கரை கரப்பந்தாட்ட போட்டிகள்.
பாதுகாப்பு சேவைகள் பிரவுக்கான  கடற்க்கரை  கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த  2020 ஜனவரி 27 தொடக்கம் 30 வரை  இடம்பெற்றது  இந்த போட்டிகளில்  விமானப்படை ஆணைகள் அணியினர் முதலாம் இடத்தையும் பெண்கள்  அணியினர் 02 ம் இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இறுதிப் போட்டியில் விமானப்படை ஆண்கள் அணி இலங்கை இராணுவத்தை  2-0  என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது,  இலங்கை விமானப்படை பெண்கள் அணி இலங்கை இராணுவ மகளிர் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது 02 ம் இடத்தை பெற்றது .

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை இராணுவத்தின் விளையாட்டு பணிப்பளார் பிரிகேடியர் லால் சந்திரசிரி கலந்து கொண்டார். மேலும்  விமானப்படை   கரப்பந்தாட்ட போட்டிகள்.   பணிப்பளார் எயார் கொமடோர் திலகசிங்க மற்றும் முப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை