போதல வன பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தின் பொது விமானப்படை தீயணைப்பு படையினர் தீயணைக்கும் பணியில்.
போதல  வன பகுதியில் ஏற்பட்ட  தீ விபத்தின் பொது  மிகிரிகம  விமானப்படை  தளத்தில் இல 42 ரெஜிமண்ட் படைப்பினரினால்  தீயணைப்பு வேலைகள் இடம்பெற்றது  இதன்போது   அப்பரிவின்   கட்டளை அதிகாரி ஸ்கொற்றன் லீடர்  பிரபாத்  மடகபோல  அவரக்ளின் தலைமையில் 35 பேர் கொண்ட குழுவினரே இந்த தீயணைப்பு செயற்பாட்டில்  களமிறங்கினர் .

அனர்த்த முகாமைத்துவ  மைய்யத்தின்  தகவலுக்கு  அமைய  மிகிரிகம  விமானப்படை கட்டளைஅதிகாரி அவர்களின்  கட்டளைக்கிணங்க  இந்த படைப்பிவினர் விரைவாக சென்று  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை