கட்டுநாயக விமானப்படை தளத்தில் அமைந்த்துள்ள இல 01 வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 14 வது வருட நினைவுகள்.
கட்டுநாயக்க   விமானப்படை தளத்தில் அமைந்த்துள்ள  இல 01 வான் பாதுகாப்பு படைப்பிரிவின் 14 வது  வருட நினைவுகள்  கடந்த 2020 மார்ச் 13 ம் திகதி கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. இதன்போது  சமூக  சேவைகள்  மத வழிபாட்டு  நிகழ்வுகள்  என்பன இடம்பெற்றது.

இதன் பிரதான நிகழ்வாக படைப்பிரின்  அணிவகுப்பு மைதானத்தில் படைப்பிரிவின் பதில் கட்டளை  அதிகாரியினால்  காலை அணிவகுப்பு பரீட்ச்சனை நாடாத்தப்பட்டது அதனை தொடர்ந்து 

மேலும் அன்றய  தினம்  கிரிக்கெட் போட்டியும் நிகழ்வும் , பொது நிலை பகல்போசன  இடம்பெற்றது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை