
அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 06 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் 27 வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள்.
அனுராதபுர விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 06 ஹெலிகொப்டர் படைப்பிரிவின் 27 வது ஆண்டு நிறைவை கடந்த 2020 மார்ச் 15 ம் திகதி அனுராதபுர விமானப்படை தளத்தில் கொண்டாடினர்.இதன் முதல் நிகழ்வாக படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெர்னாண்டோ அவர்களின் வழிகாட்டலின் கீழ் காலை அணிவகுப்பு பரீட்சனை நிகழ்வுடன் ஆரம்பிக்கபட்டது.
மேலும் இதன் நிகழ்வுகளாக அனுராதபுர ருவன்வெளி சாய விகாரையில் விசேட பூஜை வழிபாடுகள் மற்றும் அன்னதான நிகழ்வுகளும் இடம்பெற்றது அதனை தொடர்ந்து புனித ஜோசப் தேவாலயத்தில் சிரமதான நிகழ்வும் இடம்பெறது மேலும் அனுராதபுர வைத்தியசாலையில் இரத்ததான நிகழவும் இடம்பெற்றது . இறுதியாக அனைவரின் பங்கேற்பில் எல்லை விளையாட்டு போட்டியும் இடம்பெற்றது .