விமானப்படையினரால் கொரோனா விழிப்புணர்வு திட்டம் மற்றும் இசைநிகழ்வு.
கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக  ஜனாதிபதி பணிக்குழுவின் ஆலோசனைப்படி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவரக்ளின்  வழிகாட்டலின்கீழ் விமானப்படை  இசைக்குழுவினரால்  கொரோனா விழிப்புணர்வு மற்றும் பொழுதுபோக்கு  இசைநிகழ்வு  ஓன்றுமிஹிந்துசென்புர குடியிருப்பில்  இடம்பெற்றது.

கொரோனாவின் விரிவாக்கத்தால், மக்கள் தங்கள் வீடுகளில் ஒரே மாதிரியான வாழ்க்கை முறையை வாழ முடிந்தது. மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டுவருவதோடு, மன ஆரோக்கியத்தையும் கொண்டுவரும் நோக்கத்துடன் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டில் ஏட்பட்டுள்ள இந்த நிலைகாரணமாக  வீட்டில் இருந்தவாறே இந்த நிகழ்வுகளை  காணக்கூடியதாக  ஏற்பாடு செய்ய்யப்ட்டு இருந்தது.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை