முல்லைத்தீவு விமானப்படையினால் சமூக சேவை திட்டம் ஓன்று நடாத்தப்பட்டது.
முல்லைத்தீவு  விமானப்படையினால்  கொவிட் 19 பாதிப்பினால் இடைநிறுத்தப்பட்ட  பாடசாலை கல்வியை  ஆரம்பிக்கும் வகையில்  முல்லைத்தீவு கேப்பாபிளை  தமிழ் அரச கலவன் பாடசாலைக்கு சிரமதான  பணிகள் கடந்த 2020  ஜூன் 28 ம்  திகதி இடம்பெற்றன.

இந்த வேலைத்திட்டம்  படைத்தள கட்டளை அதிகாரி குருப்  கேப்டன்  விஜேசிறிவர்தன  அவர்களின்  வழிகாட்டலின்கீழ்  இடம்பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை