விமானப்படை சேவா வனிதா பிரிவினால் ஒரு வாக்கர் நன்கொடை செய்யப்பட்டது.
விமானப்படை  சேவா  வனிதா பிரிவின்  தலைவி  திருமதி. மயூரி பிரபாவி  டயஸ் அவர்களினால்  வாரண்ட் ஆஃபீசர்  குமார அவர்களிடம்  வாக்கர் ஓன்று கடந்த 2020 ஜூலை 03 ம்  திகதி  விமானப்படை  தலைமை காரியாலத்தில்  வைத்து வழங்கப்பட்டது .

இந்த வேலைத்திட்டம்  அங்கவீனர்களுக்கு  உதவும் நோக்கில் சேவா வனிதா பிரினால்  ஆரம்பிக்கப்பட்டது .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை