சேவையில் இருந்து ஓய்வுபெறும் இந்திய பாதுகாப்பு உயர்ஸ்தானிகர் விமானப்படை தளபதியை சந்தித்தார்.
இலங்கைக்கான  இந்தியத்தூதரகத்தின் பாதுகாப்பு உயர்ஸ்தானிகராக   கடமைபுரிந்து  ஓய்வுபெறும்  கேப்டன்  அசோக் ராவ்  அவர்கள்  கடந்த 2020 ஜூலை 09 ம் திகதி  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களை விமானப்படை தலைமையகத்தில்  வைத்து சந்தித்தார் .

இதன்போது இருவருக்குமான கலந்துரையாடலின் பின்பு  இருத்தாரப்பினருக்குமான   நினைவுசின்னம்களின்   பரிமாறப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை