விமானப்படை சேவா வனிதா பிரிவினால் வீடு கையாளிக்கும் வைபவம்.
விமானப்படை சேவா வனிதா பிரிவினால்  விமானப்படையை சேர்ந்த   ( மறைந்த ) ஸ்கொற்றன்  லீடர்  சில்வா அவர்களின் மனைவிக்கு  சேவா வனிதா பிரிவின் தலைவி  திருமதி மயூரி பிரபாவி டயஸ் அவர்களினால்  கடந்த 2020 ஜூலை 17 ம்  திகதி  கையாளிக்கப்பட்டது.

இந்த வேலைத்திட்டம் சேவா வனிதா நிதியுதவியுடன்  ரத்மலான  சிவில் போரொயியல் பிரிவினறால் நிர்மாணிக்கப்பட்டது   மேலும்   சிவில் பொறியியல்  பிரிவின்  பணிப்பளார்  அவர்களின்  மேற்பார்வையின்  கீழ்இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் ரத்மலான  விமானப்படை கட்டளை அதிகாரிஎயார் கொமடோர் சம்பத் விக்ரமரத்ன  மற்றும் அதிகாரிகள்  படைவீரக்ள் கலந்துகொண்டனர் .

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை