இலங்கை விமானப்படையினர் ராயல் விமானப்படையின் 2020 ம் ஆண்டுக்கான எயார் டாட்டூ நிகழ்வில் பங்கேற்பு.
வருடாந்தம்  றோயல் விமானப்படை படையினால் நடத்தப்படும் சர்வதேச  எயார் டாட்டூ  நிகள்வு இந்த வருடம் கோவிட் 1 9  தோற்று காரணமாக ரத்துசெய்யப்ட்டது  மேலும் இந்த நிகழ்வை  ராயல் விமானப்படையானது  நேரடியாக ஒன்லைன் மூலம்  கடந்த 2020  ஜூலை  18, 19  ம் திகதிகளில்  நாடாத்தியது  

இந்த போட்டிகளை  எயார் டாட்டூ வர்ணனையாளர்கள் நேரடியாக ஒரு மேடையில் இருந்து வர்ணிக்க  வீட்டா விதமாக  சாகஸம்கள் மற்றும்  பல்வேறு நிகழ்வுகள்  உலகேங்கும் ஒளிபரப்ப பட்டது .

இலங்கை விமானப்படையானது  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள  டயஸ் அவர்களின்  வழிகாட்டுதலின் கீழ் இந்த புதிய மெய்நிகர் எயார்  டாட்டூ 2020 க்கு வரலாற்றில் முதல் முறையாக பங்கேற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை