வீரவெல விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
வீரவெல விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் சிறிமான கடந்த 2020 ஜூலை 21 ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னால் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் கெப்பிட்டிப்பொல அவரகளினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் சிறிமான அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.
இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான் கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாக சேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.