இலங்கை கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மூலம் சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு விசேட வேலைத்திம்.
தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை  முன்னிட்டு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தினால்  நீர்கொழும்பு  ப்ரவுண்ஸ் கடற்கறையில்  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தினால் படைத்தள அங்கத்தவர்களின் பங்கேற்பில்  கடந்த 2020 ஆகஸ்ட் 19ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை  தளத்தின்  கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்களின் வழிகாட்டலின்கீழ்  துப்பரவு செய்யும்  வேலைகள் இடம்பெற்றது

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்தை  முன்னிட்டு  கட்டுநாயக்க  விமானப்படைத்தளத்தினால்  நீர்கொழும்பு  ப்ரவுண்ஸ் கடற்கறையில்  கட்டுநாயக்க  விமானப்படை தளத்தினால் படைத்தள அங்கத்தவர்களின் பங்கேற்பில்  கடந்த 2020 ஆகஸ்ட் 19ம் திகதி தொடக்கம் 25ம் திகதிவரை  கட்டுநாயக்க விமானப்படை  தளத்தின்  கட்டளைஅதிகாரி எயார் வைஸ் மார்ஷல் துய்யகொந்தா அவர்களின் வழிகாட்டலின்கீழ்  துப்பரவு செய்யும்  வேலைகள் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சுகாதார அதிகாரிகளுடன் இணைந்து விமானப்படை அங்கத்தவர்களும்  கடற்க்கரை முழுவதும்  சுத்தம்  செய்தனர்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை