மிஹிரிகம விமானப்படைதளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
மிஹிரிகம  விமானப்படைதளத்தின் புதிய கட்டளை அதிகாரி கடந்த 2020 டிசம்பர்11  ம் திகதி பொறுப்புகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னால்   கட்டளை அதிகாரியான குருப் கேப்டன் தனிப்புலியாராச்சி அவர்களினால் உத்தயோக பூர்வமாக குருப் கேப்டன் குருவிட்ட அவர்களுக்கு பொறுப்புகள் கையளிக்கப்பட்டது.

இதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் உரைநிகழ்த்தும் போது தான்கடமையாற்றிய காலத்தில் சிறப்பாக பங்களிப்பு தந்தமைக்கும் சிறப்பாகசேவையை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியதற்கு தனது நன்றிகளை தெரிவித்தார். குரூப் கேப்டன் தனிப்புலியாராச்சி அவர்கள்  பாதுகாப்பு அமைச்சில் உதவி  இராணுவ தொடர்பு அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை