
பசுபிக் பிராந்திய விமானப்படை தளபதி அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி , இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்
பசுபிக் பிராந்திய விமானப்படை தளபதி ஜெனரல் கேனல் வில்ஸ்பட் அவர்கள் கடந்த 2021 மார்ச் 04 ம் திகதி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார் அதனை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் ( ஓய்வு பெற்ற ) கமால் குணரத்ன அவர்களையும் சந்தித்தார் இந்த சந்திப்பில் இலங்கை விமானப்படை தளபதியும் இணைந்துகொண்டார்.
அனைவருடன் பரஸ்பர கலந்துரையாளின் பின்பு நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன அவர் விமானப்படையின் 70 வது வருட நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ளவே வருகைதந்தார் என்பது குறிப்பிட தக்கது.
அனைவருடன் பரஸ்பர கலந்துரையாளின் பின்பு நினைவுச்சின்னங்கள் பரிமாறப்பட்டன அவர் விமானப்படையின் 70 வது வருட நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ளவே வருகைதந்தார் என்பது குறிப்பிட தக்கது.
Commander
of the Air Force
Secretary
to the Ministry of
Defence