விமானப்படை தளபதி பரீட்சனை இரணைமடு விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.
2021 ம் ஆண்டுக்கான விமானப்படை தளபதி பரீட்சனை இரணைமடு விமானப்படை தளத்தில் கடந்த 2021 மார்ச் 26ம் திகதி விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
இதன்போது தளபதி அவர்களை இரணைமடு விமானப்படைதள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பத்திரன அவர்களினால் வரவேற்கப்பட்டார் அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான தளபதி விருதுகள் வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து படைத்தள அனைத்து பகுதிகளும் படைப்பிரிவுகளுக்கும் தளபதி விஜயம் மேற்கொண்டு பரீட்சணையை மேற்கொண்டார் இறுதியில் தளபதியினால் உரை நிகழ்த்தப்பட்டது இதன்போது கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் சேவைசெய்த அனைவருக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் அதிகாரிகள் படைவீர்கள் சிவில் ஊழியர்கள் கலந்துகொண்டு இருந்தனர் .
. இதன்போது தளபதி அவர்களை இரணைமடு விமானப்படைதள கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் பத்திரன அவர்களினால் வரவேற்கப்பட்டார் அதனை தொடர்ந்து கடந்த வருடம் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கான தளபதி விருதுகள் வழங்கப்பட்டது