விமானப்படை பெண்கள் பேட்மிண்டன் அணியினர் பாதுகாப்பு சேவையாளர்களுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் வெற்றி.
பாதுகாப்பு சேவையாளர்களுக்கான பேட்மிண்டன் போட்டிகளில் விமானப்படை பெண்கள் பேட்மிண்டன் மகளிர் பிரிவில் அணியினர் வெற்றி பெற்றனர் இந்த போட்டிகள் 2021 மார்ச் 10 தொடக்கம் 12 வரை பனாகொடை இராணுவ உள்ளக அரங்கில் இடம்பெற்றது .
விமானப்படை மகளிர் அணியானது இராணுவ அணியை 03:02 எனும் கணக்கில் கடற்படை அணியை 03:02 எனும் செட்கணக்கில் வெற்றி பெற்று மகளிர் பிரிவு மகுடத்தை தனதாக்கி கொண்டனர்
இந்த போட்டிகளின் பிரதம அதிதியாக மேற்கு பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் அப்ரவ் கலந்துகொண்டார் இந்த நிகழ்வில் மேலும் விமானப்படை பேட்மிண்டன் பிரிவின் தலைவர் குருப் கேப்டன் போதிசீல மற்றும் முப்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .