
இலங்கை விமானப்படையினர் அனுராதபுர சிறி மஹா போதியில் விமானப்படை கொடிகளுக்கான ஆசிர்வாத பூஜை நிகழ்
விமானப்படையின் 70 வருட நிறைவையொட்டி விமானப்படையின் கொடிகளின் விசேட பூஜை வழிபாடு நிகழ்வுகள் கடந்த 2021 மார்ச் 10 ம் திகதி அனுராதபுர சிறி மஹா போதி விகாரையில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன அவர்களின் பங்கேற்ப்பில் இடம்பெற்றது.
இதன்போது அணைத்து படைத்தள கட்டளை அதிகாரிகளும் , விமானப்படை கல்விப்பீட பீடாதிபதியும் கலந்துகொண்டு இருந்தனர்
இதன்போது அணைத்து படைத்தள கட்டளை அதிகாரிகளும் , விமானப்படை கல்விப்பீட பீடாதிபதியும் கலந்துகொண்டு இருந்தனர்
இதன்போது அனைத்து படைத்தளங்களின் கொடிகளும் மகா சங்கத்தினரால் ஆசீர்வாத பூஜை நிகழ்த்தப்பட்டது இந்த நிகழ்வுகளை அனுராதபுர விமானப்படை தளத்தின் ஏற்பாடு செய்தனர் மேலும் இந்நிகழ்வில் விமானப்படையின் தலைமை தளபதி உட்பட பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து படைத்தள கட்டளை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
















































