ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைதொடர்பாடல் படைப்பிரிவின் 32வது வருட நிறைவு தினம்.
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள மின்னணு மற்றும் தொலைதொடர்பாடல் படைப்பிரிவின் 32 வது வருட நிறைவு தினம் கடந்த 2021 ஏப்ரல் 02ம் திகதி கொண்டாடியது.
நாட்டின் புதிய இயல்பான நிலையை கருத்தில் கொண்டு,அப்படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் ஜூட் பெரேராவின் வழிகாட்டுதலின் கீழ் கடந்த 01 ஏப்ரல் 2021ரத்மலானையில் உள்ள ஸ்ரீ தர்மராம புராண ராஜமஹா விகாரையில் போதி பூஜையையும் 02 ஏப்ரல் 2021 அன்று மஹாவெவவில் உள்ள சிவராஜா காது கேளாதோர் மற்றும் குழந்தை வளர்ச்சி மையத்தில் உள்ளவர்களுக்கான சமூக சேவைத்திட்டமும் இடம்பெற்றது இந்த நிகழ்வுகளில் அதிகாரிகள் மற்றும் படைவீரர்கள் பங்கேற்றனர் .