இந்திய பாதுகாப்பு கல்லூரியின் அங்கத்தவர்கள் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம்
11:08pm on Saturday 23rd September 2023
இலங்கை விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய முப்படை பிரதிநிதிகள் கடந்த , 2023 ஆகஸ்ட் 28 அன்று இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கு விஜயம் செய்தனர். இந்த குழுவிற்கு எயார் கொமடோர் அரவிந்தா தலைமை தாங்கினார்.

வருகை தந்த குழுவினர்  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை  சந்தித்து  கலந்துரையாடினர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை