இலங்கை விமானப்படை பலாவி முகாமில் உள்ள வெடிபொருள் அகற்றும் பயிற்சி பள்ளி 13 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது
2:22pm on Thursday 8th May 2025
பலாவி விமானப்படை தளத்தில் உள்ள வெடிபொருள் அகற்றும் பயிற்சிப் பள்ளி,2025 மார்ச் 12, அன்று கட்டளை அதிகாரி விங் கமாண்டர் சுதேஷ் புஷ்பகுமார தலைமையில் அதன் 13 வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது.
இதன்போது வெடிபொருள் அகற்றல் பயிற்சிப் பள்ளியின் புகழ்பெற்ற வரலாற்றைப் பற்றிப் பேசிய கட்டளை அதிகாரி , அதன் 13 ஆண்டு பயணத்தில் கடந்த கால மற்றும் தற்போதைய உறுப்பினர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். வெடிபொருள் அகற்றல் (EOD) நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் உயர் தரங்களைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
ஆண்டுவிழா கொண்டாட்டத்தில் வெடிபொருள் அகற்றல் பயிற்சிப் பள்ளியின் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்ற கிரிக்கெட் போட்டியும் இடம்பெற்றது.
13வது ஆண்டு நிறைவையொட்டி, முகாமின் அனைத்து மதப் பகுதிகளும் 2025 மார்ச் 8, அன்று பயிற்சிப் பள்ளியின் அனைத்து உறுப்பினர்களின் பங்கேற்புடன் புதுப்பிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டன.