பிதுருதலகலை விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
பிதுருதலகலை விமானப்படை  தளத்திற்கு  2025 அக்டோபர் 15,  புதிய கட்டளை மாற்றம் நடைபெற்றது, இதில் வெளியேறும் கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் WGND வேவகும்புர அவர்களினால்  புதிய   குரூப் கேப்டன் ECA ஜெயசுந்தர அவர்களிடம்  கட்டளையை ஒப்படைத்தார்.

புதிய கட்டளை அதிகாரி, குரூப் கேப்டன் ECA ஜெயசுந்தர, பிதுருதகலலை விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, மிரிகம விமானப்படை நிலையத்தில் உள்ள  வான் பாதுகாப்பு  கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் (ADC&CC) கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை