மீட்பு பணிகளுக்காக இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு MI-17V5 ஹெலிகாப்டர்கள் நாட்டை வந்தடைந்தது.
இந்திய விமானப்படையின் (IAF) இரண்டு MI-17V5 ஹெலிகாப்டர்கள் இன்று மாலை இலங்கைக்கு வந்து தொடர்ந்தும் தேடல் மற்றும் மீட்பு (SAR) நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த விமானம் 22 பேருடன் நிவாரணப் பணிகளுக்கான அத்தியாவசிய மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களையும் கொண்டு சென்றது. இந்த இரண்டு ஹெலிகாப்டர்களையும் விங் கமாண்டர் நாகேஷ் குமார் மற்றும் விங் கமாண்டர் முகுல் மகாஜன் ஆகியோர் விமானிகளாக செயற்பட்டனர்.










