இலங்கை விமானப்படை ஸ்ரீ ஜெயவர்தனபுர முகாமின் வருடாந்திர முன்பள்ளி விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது
இலங்கை விமானப்படை ஸ்ரீ ஜெயவர்தனபுர முகாமின் வருடாந்திர முன்பள்ளி விழா 2025 டிசம்பர் 03, அன்று கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி கிருஷாந்தி எதிரிசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் புத்திக பியசிறி, அதிகாரிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ஜெயவர்தனபுர விமானப்படை முகாமின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் புத்திக பியசிறி, அதிகாரிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.