பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) இலங்கைக்கு மனிதாபிமான நிவாரணப் பொருட்களை நன்கொடையாக வழங்குகிறது
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவுவதற்காக பாகிஸ்தானின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் (NDMA) பெறப்பட்ட தார்பாலின் தாள்கள் மற்றும் பால் பவுடர் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களின் ஒரு தொகுதி, 2025 டிசம்பர் 04, அன்று ஒப்படைக்கப்பட்டது.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை விமானப்படை பிரதிநிதி எயார் கொமடோர் சமன் தசநாயக்கவிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தார்.
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் பாதுகாப்பு ஆலோசகர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை விமானப்படை பிரதிநிதி எயார் கொமடோர் சமன் தசநாயக்கவிடம் நிவாரணப் பொருட்களை ஒப்படைத்தார்.