இரணைமடு இலங்கை விமானப்படை தளம் கிளிநொச்சி பகுதியில் உள்ள சிறுவர்க்ளுக்கு கல்வி உதவிகளை வழங்குகிறது.
கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுடன் இணைந்து, இலங்கை விமானப்படை தளம் இரணைமடு 2025 டிசம்பர் 30ம் திகதி  கிளிநொச்சி, ராமநாதபுரம் கிராமத்தில் உள்ள டிரஸ்ட் பெண்கள் விடுதியில் உள்ள சிறார்களுக்கு கல்வி உதவிகளை வழங்கியது.

குரூப் கேப்டன் ஜெயரத்ன அமரசிங்கவின் தலைமையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது, மேலும் பெண்கள் விடுதியின் தலைமை ஆசிரியை திருமதி ரீட்டாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

விமானப்படையின் சமூகப் பொறுப்பின் கீழ் உள்ள சிறுவர்களின் கல்வி மற்றும் மேம்பாட்டுத் தேவைகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை