அம்பாறை ரெஜிமென்டல் பயிற்சிப் பாடசாலைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
அம்பாறை ரெஜிமென்டல் பயிற்சிப்  பாடசாலைக்கு புதிய கட்டளை அதிகாரியாக  கடந்த  2026  ஜனவரி 08,   குரூப் கேப்டன் பி.எஸ். அலெக்சாண்டர்  அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி  விங் கமாண்டர் பிபி விதானபத்திரன அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார். 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை