ரத்மலானை விமானப்படை தளத்தில் நலன்புரி திட்ட பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் கே.எச்.எம்.எஸ்.எஸ். பண்டார, அவர்கள்விங் கமாண்டர் எம்.டபிள்யூ.எஸ்.எம். திலகரத்னவிடம் இருந்து, கடந்த 2026 ஜனவரி 08, அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.