கொழும்பு விமானப்படை மருத்துவமனைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம் தளபதி மாற்றம்
கொழும்பு விமானப்படை மருத்துவமனையின்புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் TVSS அல்விஸ் USP, MBBS (இலங்கை), Pg Dip (Def Mgt), Dip (Av Med – USA), SLAF  முன்னாள் கட்டளை அதிகாரி  ஏர் கொமடோர் PAV பத்மபெருமா, MBA, MD (ரஷ்யா), Dip (Av Med – USA), ndc  அவர்களிடம் இருந்து கடந்த    (2026 ஜனவரி 12, )  அன்று பொறுப்பேற்றார். 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை