அனுராதபுரம் விமானப்படை தளத்தில் உள்ள 6வது ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
அனுராதபுரம் இலங்கை விமானப்படை தளத்தில் 6வது ஹெலிகாப்டர் படைப்பிரிவின் புதிய கட்டளை அதிகாரியாக  விங் கமாண்டர் ஏ. பெர்னாண்டோபுல்ல அவர்கள் 2026 ஜனவரி 17 அன்று   நியமிக்கப்பட்டார் 

புதிய கட்டளை அதிகாரி பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு விங் கமாண்டர் 
ஏ. பெர்னாண்டோபுல்லே அதே படைப்பிரிவின் செயல் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை