இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு, சீனக்குடா விமானப்படை அகாதமியில் இரத்ததான முகாம்.
இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, 28 ஜனவரி 2026 அன்று சீனக்குடா  விமானப்படை அகாதமியில் இரத்ததான முகாம் ஒன்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையின் பிராந்திய இரத்த வங்கியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் விமானப்படை அங்கத்தவர்கள் பங்கேற்றனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை