கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் அமைந்துள்ள விமானப் பொறியியல் பிரிவுக்கு (AEW) கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் விமானப் பொறியியல் பிரிவுக்கான (AEW) புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் ஜி.டி.யு.ஐ. விஜேரத்ன அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் டபிள்யூ.யு.எஸ். டி சில்வா அவர்களிடம் கடந்த 20 மார்ச் 2026 ம் திகதி பொறுப்பேற்றார்.
பதவி விலகும் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் டி சில்வா, விமானப் பொறியியல் பராமரிப்புப் பிரிவின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார்.
பதவி விலகும் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் டி சில்வா, விமானப் பொறியியல் பராமரிப்புப் பிரிவின் பதில் இயக்குநராக நியமிக்கப்பட உள்ளார்.