அமெரிக்க பசிபிக் விமானப்படைகளின் கட்டளை பிரதானி , இலங்கை விமானப்படையின் நிறைவேற்று தலைமை வாரண்ட் அதிகாரியைச் சந்தித்தார்.
அமெரிக்க பசிபிக் விமானப்படைகளின் கட்டளை பிரதானி  மாஸ்டர் சார்ஜென்ட் கேட்டி மெக்கூல் அவர்கள், இலங்கை விமானப்படையின் நிறைவேற்று தலைமை வாரண்ட் அதிகாரியான   பிரதான  வாரென்ட் அதிகாரி எம். தமித் அவர்களை 23 ஜூன் 2026 அன்று விமானப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பு சுமுகமான சூழலில் நடைபெற்றதுடன், பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டதோடு, இந்த உத்தியோகப்பூர்வப் பயணம் நிறைவடைந்தது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை