ரத்மலான விமானப்படைத் தளத்தில் உள்ள எண் 8 தந்திரோபாய போக்குவரத்து படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
ரத்மலான    விமானப்படைத் தளத்தில் உள்ள எண் 8 தந்திரோபாய போக்குவரத்து படைப்பிரிவிற்கு   புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் எஸ்.ஆர். விஜயகுணசேகர  அவர்கள் முன்னாள்  கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் டி.எம்.இ. முத்தலிப் அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த  03 ஆகஸ்ட் 2026 பொறுப்பேற்றார்.  

தனது பதவிக்காலத்தில் படைப்பிரிவை வெற்றிகரமாக வழிநடத்திய குரூப் கேப்டன் முத்தலிப்,அவர்கள்  சீனக்குடா  இலங்கை விமானப்படை கல்விப்பீடத்தில் உள்ள இல  1 விமானிகளின் அடிப்படை விமான ஓட்டுதல் பயிற்சிப்பிரிவின்  கட்டளை அதிகாரியாகப் பொறுப்பேற்பார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை