இல 1 விமானிகளுக்கான அடிப்படை விமான ஓட்டுதல் பயிற்சிப் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனக்குடா    விமானப்படை அகாதமியின் இல  01 விமானிகளுக்கான அடிப்படை  விமான ஓட்டுதல் பயிற்சிப் பிரிவிற்கு  (FTW) புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் டி.எம்.இ. முத்தலிப் அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் டி.பி. டி சில்வா  அவர்களிடம் இருந்து கடந்த 05 ஆகஸ்ட் 2026 அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். 

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை