வவுனியா இலங்கை விமானப்படைத் தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம் .
வவுனியா இலங்கை விமானப்படைத் தளத்தின் புதிய கட்டளையாக ஏர் கொமடோர் என்.கே. தனிப்புலியாராச்சி அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஆர்.எம்.சி.ஜே.கே. ரத்நாயக்க அவர்களிடம் இருந்து கடந்த (14 ஆகஸ்ட் 2026) பொறுப்பேற்றார்.
எயார் கொமடோர் தனிப்புலியாராச்சி, வவுனியா இலங்கை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு சப்புகஸ்கந்தாவில் உள்ள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியில் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியை வகித்தார்.
வெளியேறும் கட்டளை அதிகாரி , குரூப் கேப்டன் ரத்நாயக்க, சீனக்குடா இலங்கை விமானப்படை கல்விப்பீடத்துக்கு சென்று, கல்வியியல் படிப்புகளின் பதில் இயக்குநராகப் பொறுப்பேற்பார்.