பலாலி விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
பலாலி விமானப்படை  தளத்திற்கு புதிய  கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் பி.ஆர். ஹெரத் அவர்கள் முன்னால கட்டளை அதிகாரியான  குரூப் கேப்டன் டி.எஸ்.எஸ். செனவிரத்ன அவர்க்ளிடம் இருந்து கடந்த 19 ஆகஸ்ட் 2026  அன்று உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்.

குரூப் கேப்டன் பி.ஆர். ஹெரத், பலலி    விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, சீனக்குடா  விமானப்படை அகடமியில்  கல்விப் படிப்புகளின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை