இலங்கை கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உள்ள எண் 5 போர் விமானப் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் உள்ள எண் 5 போர் விமானப் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் எம்.டி.ஆர் பெரேரா அவர்கள் கடந்த 2026 ஆகஸ்ட் 20ம் திகதி முன்னாள் கட்டளை அதிகாரியான குரூப் கேப்டன் எஸ்.எம்.எம்.எம். சேனநாயக்க அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார்