மட்டக்களப்பு விமானப்படைத் தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் டி.எஸ்.எஸ். செனவிரத்ன அவர்கள் முன்னாள் பதில் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பி.எம்.பி.ஐ. பாலசூரிய அவர்களிடம் இருந்து கடந்த 21 ஆகஸ்ட் 2026 அன்று உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றார்.