இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரிப் பிரதிநிதிகள் குழு விமானப்படைத் தலைமையகத்தைப் பார்வையிட்டது
இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் (NDC) சேர்ந்த 6 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு (31 ஆகஸ்ட் 2026) விமானப்படைத் தலைமையகத்தைப் பார்வையிட்டது. இக்குழுவிற்கு எயார் கொமடோர் புரோமீத் போஸ் தலைமை தாங்கினார்.
பிரதிநிதிகள் குழுவின் தலைவர், எயார் கொமடோர் புரோமீத் போஸ், சில உறுப்பினர்களுடன் இணைந்து, விமானப்படைத் தலைமைத் தளபதி, எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீராவைச் சந்தித்தார். இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவு பரிசுகள் பரிமாறப்பட்டன.